கருத்து முரண்பாடுகளும் காரணிகளும்
அறிஞர் பெருமக்களை விட்டும் நிந்தனையை நீக்கல்
இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பெரியோர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்களை விளக்கும் நூல். இஸ்லாமிய அறிஞர்களின் வெவ்வேறு கருத்துகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவர்களை நிந்திப்பதிலிருந்து எவ்வாறு விலகி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தும் முக்கியமான வழிகாட்டி நூல்.