அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்மீதான நேசம் நம்முடைய இறைநம்பிக்கையின் ஒரு தூண். அல்லாஹ்வுக்காக நமது நபியை நேசிக்கிறோம் எனில், அது நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நேசரும் தம்முடைய நேசரைப் பின்பற்றுவார். நாம் நம்முடைய நேசரை எந்தளவுக்குப் பின்பற்றி வாழ்கிறோம்? நமது சகவாசம் யாருடன் உள்ளது? எங்கிருந்தாலும் நமது இறைத்தூதரின் பாதையில் பயணிக்கிறோமா? அல்லது, அதற்கு எதிரான பாதையில் செல்பவர்களுடன் பயணிக்கிறோமா? உண்மையாகவே, நமது நபியை நேசிக்கிறோம் என்பதின் அடையாளங்கள் என்ன? இது போன்ற வினாக்களுக்கு விடையளித்து வழிகாட்டுகின்றது இந்தச் சிறிய நூல்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review