- 6%

ஸவாயிது தொகுபுகள்

3 sold

999.00

999.00

Add to cart
Buy Now

இதுவரை தமிழுலகத்தில் மொழிபெயர்க்கப்படாத ஹதீஸ்களின் சுருக்கத் தொகுப்பு.

Category:

ஸவாயிது என்றால் என்ன?
பிரபலமாக அறியப்படும் ஹதீஸ் கிதாபுகளில் இல்லாத ஆதாரப்பூர்வமான நபிமொழித் தொகுப்பு.
ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள பெரும்பாலான ஹதீஸ்கள் மற்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். வேறு ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெறாத ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் மட்டும் இடம்பெறக்கூடிய ஹதீஸ்களை தொகுத்தல் தான் ஸவாயிது

குதுபுஸ் ஸித்தா(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா) எனும் ஆறு ஹதீஸ் கிதாபுகளில் பதிவு செய்யப்படாத நபி மொழிகளை ஸவாயிது முவத்தா மாலிக் மற்றும் ஸவாயிது சுனனுத் தாரிமியில் தொகுக்கப்பட்டுள்ளது.

குதுபுத் திஸ்ஆ(குதுபு சித்தா + முஸ்னத் அஹ்மத், முவத்தா மாலிக் & தாரமி) எனும் ஒன்பது ஹதீஸ் கிதாபுகளில் பதிவு செய்யப்படாத ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை ஸவாயிது இப்னு ஃகுசைமா, ஸவாயிது இப்னு ஹிப்பான், ஸவாயிது சுனனுல் பைஹகி, ஸவாயிது நஸாயீ குப்ரா ஆகியவையில் தொகுக்கப்பட்டுள்ளது

பயன்கள்:
மீண்டும் மீண்டும் ஒரே ஹதீஸ்களை படிக்க வேண்டியதில்லை.
குறைந்த நேரத்தில் அதிக தனித்துவமான ஹதீஸ்களை வாசித்துவிடலாம்..
அனைத்து முக்கிய ஹதீஸ்களையும் விரைவாகவும் திறம்படவும் வாசிக்கலாம்.

X