நோயும் மருந்தும் الداء والدواء (அத்தா’ வத்தவா)
இஸ்லாமிய அறிஞர் இமாம் இப்னுல் கையிம் அவர்களின் புகழ்பெற்ற நூல். உள்ளத்தின் நோய்களும் அதற்கான மருந்துகளும் பற்றிய விரிவான விளக்கம். ஆன்மீக மற்றும் உளவியல் நோய்களுக்கான இஸ்லாமிய தீர்வுகளை விளக்கும் அரிய நூல்.